Tamil Dictionary 🔍

அடிக்கொள்ளுதல்

atikkolluthal


தோன்றுதல் ; தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்பவித்தல். வாட்டடங்கண்ணி மார்பில் வந்தடிக்கொண்ட ஞான்றே (கூர்மபு. கண்ணனவ. 25). To sprout, originate;

Tamil Lexicon


aṭi-k-koḷ-
v. tr. id.+.
To sprout, originate;
உற்பவித்தல். வாட்டடங்கண்ணி மார்பில் வந்தடிக்கொண்ட ஞான்றே (கூர்மபு. கண்ணனவ. 25).

DSAL


அடிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar