Tamil Dictionary 🔍

மொழிதடுமாறுதல்

molithadumaaruthal


திக்கிப்பேசுதல் ; வாய்குழறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய் குழறுதல். 2. To err, hesitate or stumble in reading, reciting, etc.; திக்கிப்பேசுதல். 1. To stammer;

Tamil Lexicon


moḻi-taṭumāṟu-
v. intr. id. +. (யாழ். அக.)
1. To stammer;
திக்கிப்பேசுதல்.

2. To err, hesitate or stumble in reading, reciting, etc.;
வாய் குழறுதல்.

DSAL


மொழிதடுமாறுதல் - ஒப்புமை - Similar