தடுமாறுத்தி
thadumaaruthi
காரியத்தைக் காரணமெனத் தடுமாறக் கூறும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தைக் காரணமெனத் தடுமாறக் கூறும் அணிவகை. (மாறனலங்.சொல்.205.) A figure of speech in which cause and effect are inverted;
Tamil Lexicon
taṭumāṟutti,
n. தடுமாறு- +. (Rhet.)
A figure of speech in which cause and effect are inverted;
காரியத்தைக் காரணமெனத் தடுமாறக் கூறும் அணிவகை. (மாறனலங்.சொல்.205.)
DSAL