Tamil Dictionary 🔍

தடாதகை

thataathakai


தடுத்தற்கரிய தகையுடைய மீனாட்சிதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தடுத்தற்கரிய தகையுடையாள்] மீனாட்சிதேவி. (திருவாலவா.3, 9.) Mīṉāṭci, the Goddess of Madura, as endowed with irresistible valour;

Tamil Lexicon


taṭā-takai,
n. தடு- + ஆ neg. +.
Mīṉāṭci, the Goddess of Madura, as endowed with irresistible valour;
[தடுத்தற்கரிய தகையுடையாள்] மீனாட்சிதேவி. (திருவாலவா.3, 9.)

DSAL


தடாதகை - ஒப்புமை - Similar