Tamil Dictionary 🔍

தாதகி

thaathaki


ஆத்திமரம் ; ஒரு தீவம் ; பேய்க் கொம்மட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See ஆத்தி, 1. தாதகிப்பூவுங் கட்டியு மிட்டு (மணி.27, 264). Common mountain ebony,

Tamil Lexicon


s. a tree, ஆத்திமரம் bauhinia racemosa.

J.P. Fabricius Dictionary


, [tātaki] ''s.'' A tree, ஆத்திமரம். W. p. 442. DHATAKEE.

Miron Winslow


tātaki,
n. dhātakī.
Common mountain ebony,
See ஆத்தி, 1. தாதகிப்பூவுங் கட்டியு மிட்டு (மணி.27, 264).

DSAL


தாதகி - ஒப்புமை - Similar