தாதை
thaathai
தந்தை ; பாட்டன் ; பிரமன் ; காண்க : பேய்க்கொம்மட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பேய்க்கொம்மட்டி. (மலை.) Colocynth. பாட்டன். (சது.) 2. Grandfather; தந்தை. (பிங்.) நல்வேலன் றாதை (திருவாச. 9, 3). 1. Father; பிரமன். வல்லே யேகிய தாதை (கந்தபு.பிரமயாக.6). Brahmā;
Tamil Lexicon
(தாதா) s. a father, தந்தை; 2. a grand-father, பாட்டன்; 3. Brahma. கைத்தாதை, a foster-father.
J.P. Fabricius Dictionary
, [tātai] ''s.'' A father, தந்தை. 2. A grandfather, பாட்டன். 3. Brahma, பிரமன். ''(p.)'' See தாதா.
Miron Winslow
tātai,
n. dhātā nom.masc.sing. of dhār.
Brahmā;
பிரமன். வல்லே யேகிய தாதை (கந்தபு.பிரமயாக.6).
tātai,.
n. tāta.
1. Father;
தந்தை. (பிங்.) நல்வேலன் றாதை (திருவாச. 9, 3).
2. Grandfather;
பாட்டன். (சது.)
tātai,
n.
Colocynth.
See பேய்க்கொம்மட்டி. (மலை.)
DSAL