படாகை
pataakai
கொடி ; நாட்டின் உட்பிரிவு ; குடிசை ; கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம். கவரிப்படாகை (பெருங். உஞ்சைக். 38, 128.) 4. Multitude, collection; நிலச்சாகுபடிக்கு வசதியயிருக்கும்படி குடிகள் நிலத்திற்கருகாக ஊர்ப்புறத்தில் அமைத்துக்கொள்ளும் குடிசைகள். (W. G.) 3. A cluster of cottages at some distance from a village, erected for the convenience of carrying on agricultural operations; கொடி. பாவை விளக்குப் பசும்பொற் படாகை (சிலப். 5, 154). 1.Flag, banner; நாட்டின் உட்பிரிவு. படாகை வலஞ்செய்து (S. I. I. ii, 352). 2. Division of a country: district:
Tamil Lexicon
s. a flag, a banner, கொடி; 2. village round about, சுற்றுப்படாகை.
J.P. Fabricius Dictionary
, [paṭākai] ''s.'' A flag, a banner, கொடிச் சீலை. W. p. 495.
Miron Winslow
paṭākai,
n. paṭākā.
1.Flag, banner;
கொடி. பாவை விளக்குப் பசும்பொற் படாகை (சிலப். 5, 154).
2. Division of a country: district:
நாட்டின் உட்பிரிவு. படாகை வலஞ்செய்து (S. I. I. ii, 352).
3. A cluster of cottages at some distance from a village, erected for the convenience of carrying on agricultural operations;
நிலச்சாகுபடிக்கு வசதியயிருக்கும்படி குடிகள் நிலத்திற்கருகாக ஊர்ப்புறத்தில் அமைத்துக்கொள்ளும் குடிசைகள். (W. G.)
4. Multitude, collection;
கூட்டம். கவரிப்படாகை (பெருங். உஞ்சைக். 38, 128.)
DSAL