Tamil Dictionary 🔍

பதாகை

pathaakai


விருதுக்கொடி ; பெருங்கொடி ; இணையாவினைக்கைவகை ; அபிநயக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருதுக்கொடி. (சூடா) 1. Ensign, banner, standard; பெருங்கொடி. பதாகை. . . அருவியினுடங்க (மதுரைக். 373). (பிங்.) 2. Large flag; நான்குவிரலுந் தம்முள் ஒட்டிநிமிரப் பெருவிரலைக் குஞ்சித்துநிறுத்தும் இனையாவிணைக்கை வகை. (சிலப். 3, 18.) 3. (Nāṭya.) Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright; ஐந்து விரல்களையும் நெருக்கி நேரேநீட்டும் அபிநயக்கை வகை. (பரத. பாவ. 20). 4. (Nāṭya.) Gesture with one hand in which the fingers are stretched directly forward;

Tamil Lexicon


s. (also படாகை) an ensign, a banner, விருதுக்கொடி. பதாகன், poet for பதாகையான், one with a banner, a king, அரசன். உரகபதாகன், Duryodhana whose flag bears the figure of a serpent.

J.P. Fabricius Dictionary


, [patākai] ''s.'' [''also'' படாகை.] Ensign, banner, standard, விருதுக்கொடி. W. p. 497. PATAKA. 2. ''[in combin.]'' See திரிபதாகை.

Miron Winslow


patākai,
n. patākā.
1. Ensign, banner, standard;
விருதுக்கொடி. (சூடா)

2. Large flag;
பெருங்கொடி. பதாகை. . . அருவியினுடங்க (மதுரைக். 373). (பிங்.)

3. (Nāṭya.) Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright;
நான்குவிரலுந் தம்முள் ஒட்டிநிமிரப் பெருவிரலைக் குஞ்சித்துநிறுத்தும் இனையாவிணைக்கை வகை. (சிலப். 3, 18.)

4. (Nāṭya.) Gesture with one hand in which the fingers are stretched directly forward;
ஐந்து விரல்களையும் நெருக்கி நேரேநீட்டும் அபிநயக்கை வகை. (பரத. பாவ. 20).

DSAL


பதாகை - ஒப்புமை - Similar