Tamil Dictionary 🔍

தாபதவாகை

thaapathavaakai


தவவேடத்தர் புண்ணியத்தைத் தழுவியொழுகும் நடையைக் கூறும் புறத்துறை. (பு.வெ.8, 14.) Theme describing the holy life of an ascetic;

Tamil Lexicon


tāpata-vākai,
n. id.+. (Puṟap.)
Theme describing the holy life of an ascetic;
தவவேடத்தர் புண்ணியத்தைத் தழுவியொழுகும் நடையைக் கூறும் புறத்துறை. (பு.வெ.8, 14.)

DSAL


தாபதவாகை - ஒப்புமை - Similar