தடவிக்கொடுத்தல்
thadavikkoduthal
தடவுதல் ; ஊக்கப்படுத்துதல் ; சமாதானப்படுத்துதல் ; குறையக்கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறையக் கொடுத்தல். 4. To give sparingly ; உற்சாகப்படுத்துதல். 2. To encourage; சமாதானப்படுத்துதல். 3. To pacify ; தடவுதல். 1. To stroke;
Tamil Lexicon
taṭavi-k-koṭu-,
v. tr. id. +. Colloq.
1. To stroke;
தடவுதல்.
2. To encourage;
உற்சாகப்படுத்துதல்.
3. To pacify ;
சமாதானப்படுத்துதல்.
4. To give sparingly ;
குறையக் கொடுத்தல்.
DSAL