பாடிக்கொடுத்தல்
paatikkoduthal
பிறனுக்காகப் பாடலியற்றித் தருதல் ; பாடல் இயற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறனுக்காகக் கவி செய்து தருதல். (W.) 1. To compose a poem and give it to another; பாசுரமியற்றுதல். பாடிக் கொடுத்தாணற் பாமாலை (திவ். திருப்பா. தனியன்.). 2. To compose a poem;
Tamil Lexicon
pāṭi-k-koṭu-
v. tr. பாடு-+.
1. To compose a poem and give it to another;
பிறனுக்காகக் கவி செய்து தருதல். (W.)
2. To compose a poem;
பாசுரமியற்றுதல். பாடிக் கொடுத்தாணற் பாமாலை (திவ். திருப்பா. தனியன்.).
DSAL