எழுதிக்கொடுத்தல்
yeluthikkoduthal
எழுத்துமூலமாக ஆதரவுகொடுத்தல். திருக்கண்களுக்காயிற்று அநந்யார்ஹமாக எழுதிக்கொடுத்தது (ஈடு, 7, 3, 3). To grant in writing, to write and deliver, as a voucher, an agreement, a contract;
Tamil Lexicon
eḻuti-k-koṭu-
v. tr. id.+.
To grant in writing, to write and deliver, as a voucher, an agreement, a contract;
எழுத்துமூலமாக ஆதரவுகொடுத்தல். திருக்கண்களுக்காயிற்று அநந்யார்ஹமாக எழுதிக்கொடுத்தது (ஈடு, 7, 3, 3).
DSAL