தடவக்கொடுத்தல்
thadavakkoduthal
முதுகைத் தடவ இடங்கொடுத்தல் ; மிக இணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுகைத்தடவ இடங்கொடுத்தல். 1. To let one stroke the back ; மிக இணங்குதல். Loc. 2. To yield too much; to be too submissive ;
Tamil Lexicon
taṭava-k-koṭu-,
v. intr. தடவு-+. (J.)
1. To let one stroke the back ;
முதுகைத்தடவ இடங்கொடுத்தல்.
2. To yield too much; to be too submissive ;
மிக இணங்குதல். Loc.
DSAL