தடபடெனல்
thadapataenal
ஒலிக்குறிப்பு ; தள்ளாடற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தள்ளாடற் குறிப்பு. (யாழ்.அக.) (b). tottering; ஒலிக்குறிப்பு. வருவார் தலையிற்றடபடெனப் படுகுட்டொடு (கந்தரலங்.காப்பு). Onom. expr. of (a) patting sound;
Tamil Lexicon
taṭa-paṭeṉal,
n.
Onom. expr. of (a) patting sound;
ஒலிக்குறிப்பு. வருவார் தலையிற்றடபடெனப் படுகுட்டொடு (கந்தரலங்.காப்பு).
(b). tottering;
தள்ளாடற் குறிப்பு. (யாழ்.அக.)
DSAL