Tamil Dictionary 🔍

மடமடெனல்

madamataenal


ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக் குறிப்பு. (b) being in haste, acting with despatch ; ஒர் ஒலிக்குறிப்பு: Onom. expr. signifying (a) gurgling, as water, rattling, rustling;

Tamil Lexicon


, ''v. noun.'' Gurgling, as water; rattling, rustling, ஒலிக்குறிப்பு. 2. Being done in haste or with despatch, விரைதல். மடமடென்றுவிழுந்தது. It fell with a rat tling noise. மடமடென்றுகுடிக்கிறது. Drinking with a gurgling noise. மடமடென்றுதண்ணீர்பாய்கிறது. The water is flowing gurglingly. மடமடென்றுவந்தான். He came furiously.

Miron Winslow


maṭa-maṭeṉal
n.
Onom. expr. signifying (a) gurgling, as water, rattling, rustling;
ஒர் ஒலிக்குறிப்பு:

(b) being in haste, acting with despatch ;
விரைவுக் குறிப்பு.

DSAL


மடமடெனல் - ஒப்புமை - Similar