திடுதிடெனல்
thiduthitaenal
விரைவுக்குறிப்பு ; காண்க : திடுக்குத்திடுக்கெனல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See திடுக்குத்திடுக்கெனல். (சூடா.) விரைவுக்குறிப்பு. 2. Expr. signifying speed;
Tamil Lexicon
, ''v. noun.'' Succeeding each other rapidly as reiterated sounds, சீக் கிரக்குறிப்பு. 2. Moving with noise, rat tling, rumbling--as several carriages; to sound in succession--as claps of thunder, ஈரடுக்கொலிக்குறிப்பு. 3. Running or going fast with quick reiterated steps--as a troop, விசையோடுசெல்லல். 4. Entering abruptly, intruding, சடிதியாய்வருதல். ''(c.)'' திடுதிடென்றோடுகிறான். He runs fast, with quickly reiterated steps. 2. He runs in without stopping at the door.
Miron Winslow
tiṭu-tiṭeṉal,
n.
1. See திடுக்குத்திடுக்கெனல். (சூடா.)
.
2. Expr. signifying speed;
விரைவுக்குறிப்பு.
DSAL