Tamil Dictionary 🔍

தட

thada


பெரிய ; வளைந்த ; மெல்லிய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியதாடோய் தடக்கை (புறநா. 14, 11). 1. Large, broad, full; வளைந்த. தடங்கோட்டெருமை (ஐங்குறு. 98). 2. Bent, curved; மெல்லிய தடந்தாளென்பது மெல்லியவாகிய ஸ்ரீபாத மென்றவாறு (நீலகேசி, அவையடக்கம், 1, உரை). Soft, tender;

Tamil Lexicon


taṭa,
adj. 1. cf. tata.
1. Large, broad, full;
பெரியதாடோய் தடக்கை (புறநா. 14, 11).

2. Bent, curved;
வளைந்த. தடங்கோட்டெருமை (ஐங்குறு. 98).

taṭa
adj.
Soft, tender;
மெல்லிய தடந்தாளென்பது மெல்லியவாகிய ஸ்ரீபாத மென்றவாறு (நீலகேசி, அவையடக்கம், 1, உரை).

DSAL


தட - ஒப்புமை - Similar