தடா
thataa
பானை ; மிடா ; கணப்புச்சட்டி ; பருமை ; மிடாவினும் பெரிய கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பானை. (திவ.) 1. Pot; மீடா. (திவா.) நறுநெய் யொரோதடாவுண்ண (திவ். பெரியாழ். 1, 2, 4). 2. Big pot; கணப்புச்சட்டி. (சிலப். 14, 99, உரை.) 3. A kind of earthen grate; பருமை. தடாவுட லும் பர் (கல்லா. 8, 15). 4. Largeness, greatness; மிடாவினும் பெரிதான பாத்திரம். அந்தப்பாலையெல்லாம் காய்ச்சுவைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றிவைத்து (திவ். பெரியாழ். 2, 9, 5, வ்யா. க். 463). A vessel larger than a miṭā;
Tamil Lexicon
s. a large pot, பானை.
J.P. Fabricius Dictionary
, [tṭā] ''s.'' A large mouthed pot, பானை. 2. A very large pot, மிடா; [''ex'' தடம்.] ''(p.)''
Miron Winslow
taṭā,
n. தட.
1. Pot;
பானை. (திவ.)
2. Big pot;
மீடா. (திவா.) நறுநெய் யொரோதடாவுண்ண (திவ். பெரியாழ். 1, 2, 4).
3. A kind of earthen grate;
கணப்புச்சட்டி. (சிலப். 14, 99, உரை.)
4. Largeness, greatness;
பருமை. தடாவுட லும் பர் (கல்லா. 8, 15).
taṭā
n. தட.
A vessel larger than a miṭā;
மிடாவினும் பெரிதான பாத்திரம். அந்தப்பாலையெல்லாம் காய்ச்சுவைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றிவைத்து (திவ். பெரியாழ். 2, 9, 5, வ்யா. க். 463).
DSAL