Tamil Dictionary 🔍

சமூலம்

samoolam


வேர்முதல் இலையீறாகவுள்ள எல்லாம் ; முழுவதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேர்முதல் இலையீறுகவுள்ள எல்லாம். (தைலவ. தைல. 41.) முழுவதும். Whole, all; --adv. Wholly;

Tamil Lexicon


s. (ச+மூலம், with the root), the whole, அனைத்தும். சமூலமாய், all, entirely. சமூலமும், all, the whole. சமூலமும் பக்ஷிக்க, to devour the whole. சமூலமும் வாங்க, to take the whole.

J.P. Fabricius Dictionary


, [camūlam] ''s.'' The whole--as spoken of herbs--root and all, the whole plant; also said of a family, அனைத்தும்; [''ex'' ச, together with, ''et'' மூலம், root.] W. p. 92. SAMOOLA. சமூலமுகம்நாசமாயின. There was a total des truction. சமூலமாய். Wholly, entirely. சமூலமும். All, the whole; entireness.

Miron Winslow


Camūlam,
Sa-mūla. n.
Whole, all; --adv. Wholly;
வேர்முதல் இலையீறுகவுள்ள எல்லாம். (தைலவ. தைல. 41.) முழுவதும்.

DSAL


சமூலம் - ஒப்புமை - Similar