Tamil Dictionary 🔍

பாதமூலம்

paathamoolam


குதிகால் ; முத்தித் திருவடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிகால். (யாழ். அக.) 1. Heel; முத்திக்குக் காரணமானதும் அடைக்கலமாகக் கருதப்படுவதுமான திருவடி. நினையுமின்பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம் (சீவக. 511). 2. Feet of a deity or saint considered as the source of bliss and as a refuge.

Tamil Lexicon


குதிக்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The ball of the foot, குதிக்கால். W. p. 525. PADAMOOLA.

Miron Winslow


pāta-mūlam
n id.+
1. Heel;
குதிகால். (யாழ். அக.)

2. Feet of a deity or saint considered as the source of bliss and as a refuge.
முத்திக்குக் காரணமானதும் அடைக்கலமாகக் கருதப்படுவதுமான திருவடி. நினையுமின்பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம் (சீவக. 511).

DSAL


பாதமூலம் - ஒப்புமை - Similar