சமலம்
samalam
மலம் ; அழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. மலம். 1. Ordure, refuse; 2. அழுக்கு. (யாழ். அக.) 2. Impurity
Tamil Lexicon
s. defilement, impurity, அழுக்கு, 2. refuse, மலம். சமலன், the soul, as being involved in சமலம்.
J.P. Fabricius Dictionary
[camalam ] --சமலை, ''s.'' Defilement, filthi ness, ordure, அசுத்தம். W. p. 895.
Miron Winslow
camalam,
n. sa-mala.
1. Ordure, refuse;
1. மலம்.
2. Impurity
2. அழுக்கு. (யாழ். அக.)
DSAL