Tamil Dictionary 🔍

தங்கம்

thangkam


பசும்பொன் ; சிறந்தது ; கலப்பற்றபொற்கட்டி ; மிக நல்லவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்தது. அவன் சொன்ன விஷயம் தங்கமானது. 2. That which is precious, of great worth; . 3. See தங்கக்கட்டி. பசும்பொன். தங்கத்தானை . . . அரங்கனை (அஷ்டப். திருவரங்கத்தந். 11). 1. Pure gold;

Tamil Lexicon


s. fine gold, pure gold, உயர்ந்த பொன். தங்கக்காசு, a gold coin. தங்கக்காறு, gold in bars. தங்கத்தகடு, thin gold plate. தங்கத்தாம்பாளம், a plate of gold. தங்கபஸ்பம், s. medicinal powder of gold-called ashes of gold. தங்கப்பாளம், a flat piece or ingot of gold. தங்கமலாம், -முலாம் -ப்பூச்சு, gilt, gilding. தங்கமான வார்த்தை (பிள்ளை, நிலம், etc.) an excellent dear word (child. field etc.) தங்கமிழைக்க இட, அழுத்த, to set with gold. தங்கம் பூச, to gild. தங்க ரேக்கு, gold leaf, gold foil. தங்கவேலை, setting precious stones etc. in pure gold. புடமிட்ட தங்கம், refined gold.

J.P. Fabricius Dictionary


[பொன்] tankam, ponnu தங்கம், பொன்னு gold

David W. McAlpin


, [tngkm] ''s. (probably a corrupted use of Sa. Tanka.)'' A weight, used for gold and silver, fine or pure gold, மாற்றுயர்ந் தபொன். ''(c.)'' தங்கமானநிலம். Rich soil. 2. Clean ground, floor, &c. 3. Ground, &c., ceremonially pure. தங்கமானநெல்லு. Very nice paddy--spok en in praise. தங்கமானபிள்ளை. A very dear, beautiful or promising child, a very amiable, good child. தங்கமானகுணம் An excellent disposition. தங்கக்கம்பிபோலே. Like gold wire; ''i. e.'' a tall, handsome person of good size; fair and not corpulent. தங்கவிக்கிரகம்போலே. Like a golden statue; ''i. e.'' one of good colour, proportions, &c. தங்கமே! An expression of endearment. தங்கமானவன். A generous person, an excellent man. தங்கத்துக்கழிவில்லை. Pure gold will never wear away by the lapse of time. பத்தரைமாத்துத்தங்கம். Gold of the highest quality, a hyperbolical or fancied quali ty, the best gold known being only of the tenth degree. தங்கத்தைஉருக்கிவிட்டதுபோல. Shining in complexion, &c., as refined gold.

Miron Winslow


taṅkam,
n. (M. taṅkam.)
1. Pure gold;
பசும்பொன். தங்கத்தானை . . . அரங்கனை (அஷ்டப். திருவரங்கத்தந். 11).

2. That which is precious, of great worth;
சிறந்தது. அவன் சொன்ன விஷயம் தங்கமானது.

3. See தங்கக்கட்டி.
.

DSAL


தங்கம் - ஒப்புமை - Similar