Tamil Dictionary 🔍

எங்கள்

yengkal


யாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடையும் உருவம். எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும் (தேவா. 410. 7). The form that யாங்கள் takes before case-endings;

Tamil Lexicon


எங்களுடைய etc. see நாங்கள்.

J.P. Fabricius Dictionary


, [engkḷ] ''pron.'' [''genitive of'' யாங்கள்.] Our. See யாம் or யாங்கள்.

Miron Winslow


eṅkaḷ
adj. [M. eṅṅal.]
The form that யாங்கள் takes before case-endings;
யாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடையும் உருவம். எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும் (தேவா. 410. 7).

DSAL


எங்கள் - ஒப்புமை - Similar