Tamil Dictionary 🔍

நங்கள்

nangkal


நாங்கள் என்பது வேற்றுமையுருபை ஏற்கும்போது அடையும் உருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடையும் உருவம். நங்கள் வரிவளை யாயங்காளோ (திவ். திருவாய். 8, 2, 1). The basic form which naṅkaḷ assumes before case-suffixes;

Tamil Lexicon


naṅkaḷ,
n. நம்.
The basic form which naṅkaḷ assumes before case-suffixes;
நாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடையும் உருவம். நங்கள் வரிவளை யாயங்காளோ (திவ். திருவாய். 8, 2, 1).

DSAL


நங்கள் - ஒப்புமை - Similar