தகைதல்
thakaithal
தடுத்தல் ; ஆணையிட்டுத் தடுத்தல் ; பிடித்தல் ; அடக்குதல் ; உள்ளடக்குதல் ; பிணைத்தல் ; தளர்தல் ; ஒத்தல் ; அழகு பெற்றிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகுபெற்றிருத்தல். பிடவுமுகை தகைய. (ஐங்குறு.461). To be beautiful, lovely; தடுத்தல். தருதல் தகையாதான் மற்று (கலித்.92, 9). 1.[K.tage.] To stop, resist, check, deter; பிணைத்தல். Loc. 6. To bind, fasten, yoke; ஒத்தல். (தொல். பொ. 287.)-intr. 7. To resemble; ஆணையிட்டுத்தடுத்தல். (W.) 2. To obstruct or forbid by oath; அடக்குதல். ஆழிதகைந்த தனுத்தொழிலான் (கம்பரா.அதிகாய.62). 4. To overpower, subdue; உள்ளடக்குதல். தண்கேணித் தகைமுற்றத்து . (பட்டினப். 51) 5. To shut in, enclose, include; பிடித்தல். தடக்கையால் வளைக்கரந் தகைந்தான் (பாரத.அருச்சுனன்றீர்.70). 3. To seize, take hold of; தளர்தல். (J.) To falter, faint, be weary ;
Tamil Lexicon
takai-,
4 v. tr.
1.[K.tage.] To stop, resist, check, deter;
தடுத்தல். தருதல் தகையாதான் மற்று (கலித்.92, 9).
2. To obstruct or forbid by oath;
ஆணையிட்டுத்தடுத்தல். (W.)
3. To seize, take hold of;
பிடித்தல். தடக்கையால் வளைக்கரந் தகைந்தான் (பாரத.அருச்சுனன்றீர்.70).
4. To overpower, subdue;
அடக்குதல். ஆழிதகைந்த தனுத்தொழிலான் (கம்பரா.அதிகாய.62).
5. To shut in, enclose, include;
உள்ளடக்குதல். தண்கேணித் தகைமுற்றத்து . (பட்டினப். 51)
6. To bind, fasten, yoke;
பிணைத்தல். Loc.
7. To resemble;
ஒத்தல். (தொல். பொ. 287.)-intr.
To falter, faint, be weary ;
தளர்தல். (J.)
takai-,
4 v. intr. தகை-.
To be beautiful, lovely;
அழகுபெற்றிருத்தல். பிடவுமுகை தகைய. (ஐங்குறு.461).
DSAL