Tamil Dictionary 🔍

டோகர்கொடுத்தல்

tohkarkoduthal


மோதுதல். வண்டி டோகர் கொடுத்தது. Loc. 1. To collide; ஓடிப்போதல். அவன் பணத்தை எடுத்துக் கொண்டு டோகர் கொடுத்துவிட்டான். Colloq. 2. To run away, abscond;

Tamil Lexicon


ṭōkar-koṭu-,
v. intr. டோகர் +.
1. To collide;
மோதுதல். வண்டி டோகர் கொடுத்தது. Loc.

2. To run away, abscond;
ஓடிப்போதல். அவன் பணத்தை எடுத்துக் கொண்டு டோகர் கொடுத்துவிட்டான். Colloq.

DSAL


டோகர்கொடுத்தல் - ஒப்புமை - Similar