குருக்கொடுத்தல்
kurukkoduthal
கோயிற்பூசை புரிதல் ; கொடுமைசெய்யத் தூண்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமைசெய்யத் தூண்டுதல். (W.) 2. To incite, commonly to evil deeds; கோயிற்பூசைபுரிதல். குருக்கொடுக்கும் நம்பிமா ரென்றிருந்தோம் (தமிழ்நா. 216). 1. To offer puja in temples;
Tamil Lexicon
kuru-k-koṭu-,
v. intr. guru +.
1. To offer puja in temples;
கோயிற்பூசைபுரிதல். குருக்கொடுக்கும் நம்பிமா ரென்றிருந்தோம் (தமிழ்நா. 216).
2. To incite, commonly to evil deeds;
கொடுமைசெய்யத் தூண்டுதல். (W.)
DSAL