Tamil Dictionary 🔍

தோள்கொடுத்தல்

tholkoduthal


உதவுதல் ; சுமையைத் தாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதவிசெய்தல். 2. To offer help in an emergency; சுமையைத் தாங்குதல். 1. To take on one's shoulders, as the pole of a palanquin;

Tamil Lexicon


உதவுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


tōḷ-koṭu-,
v. intr. id.+.
1. To take on one's shoulders, as the pole of a palanquin;
சுமையைத் தாங்குதல்.

2. To offer help in an emergency;
உதவிசெய்தல்.

DSAL


தோள்கொடுத்தல் - ஒப்புமை - Similar