ஞெலி
njeli
தீக்கடைகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடையப்பட்ட மூங்கில். ஞெலிசொரி யொண்பொறி. (அகநா. 39, உரை). Grating bamboo;
Tamil Lexicon
II. v. t. twirl one stick over another so as to produce fire by friction, churl, கடை; 2. make hollow குடை. ஞெலிகோல், sticks for producing fire by friction, தீக்கடைகோல்.
J.P. Fabricius Dictionary
, [ñeli] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To twirl one stick on another in order to produce fire by friction, to work a churn ing stick, கடைய. 2. To make hollow, குடைய. ''(p.)''
Miron Winslow
njeli,
n. ஞெலி-.
Grating bamboo;
கடையப்பட்ட மூங்கில். ஞெலிசொரி யொண்பொறி. (அகநா. 39, உரை).
DSAL