Tamil Dictionary 🔍

கெலி

keli


அச்சம் ; ஆசை ; பெருவயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பயம். Terror, extreme fear; பெருவயிறு. (யாழ். அக.) Pot-belly; ஆசை. (J.) Eargerness, greediness, insatiable desire for food;

Tamil Lexicon


VI. v. t. gain, win, conquer, வெல்லு; 2. be full of terror, அஞ்சு; 3. be greedy, desire, ஆசைப்படு. கெலியன் பாற்சோறு கண்டதுபோல், as a greedy man saw milk and rice. கெலி, கிலி, v. n. terror, fear, greediness. கெலிபிடித்திருக்க, to tremble with fear; to be terror-stricken. கெலிப்பாயிருக்க, to be successful. கெலிப்பு, v. n. victory (x தோர்ப்பு, defeat).

J.P. Fabricius Dictionary


, [keli] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க ''v. a.'' To win, conquer, overcome, வெல்ல. 2. ''v. n. [prov.]'' To desire eagerly, to crave, ஆசைப்பட. 3. To be full of terror, to start with fear, அஞ்ச.

Miron Winslow


keli,
n. கெலி-.
Eargerness, greediness, insatiable desire for food;
ஆசை. (J.)

keli,
n. T. gili.
Terror, extreme fear;
பெரும்பயம்.

keli
n. cf. கெலிசு.
Pot-belly;
பெருவயிறு. (யாழ். அக.)

DSAL


கெலி - ஒப்புமை - Similar