Tamil Dictionary 🔍

ஞெரி

njeri


முரிந்த துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறிந்த துண்டு. முண்ஞெரி (நன். 227, விருத்.). Cut or broken piece;

Tamil Lexicon


II. v. i. (a change of நெரி) snap ஞே ஞேயம் , s. (நேயம்) love, affection, kindness, அன்பு; 2. friendship; 3. ghee, நெய், ஞேயர், friends.

J.P. Fabricius Dictionary


, [ñeri] கிறேன், ந்தேன், வேன், ஞெரிய, ''v. n.'' (''a change of'' நெரி.) To break, be bruised, snap off. Compare முறி. ''(p.)''

Miron Winslow


njeri,
n. ஞெரி-. [T. neriya.]
Cut or broken piece;
முறிந்த துண்டு. முண்ஞெரி (நன். 227, விருத்.).

DSAL


ஞெரி - ஒப்புமை - Similar