பெலி
peli
ஊருக்கு அல்லது சாதிக்குப் புறம்பாக்குகை.(W.) Banishment, excommunication; . See பலி. (W.)
Tamil Lexicon
s. see பலி, sacrifice.
J.P. Fabricius Dictionary
காணிக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A sacrifice, &c. See பலி.
Miron Winslow
peli
n. bali.
See பலி. (W.)
.
peli,
n. perh. bahis.
Banishment, excommunication;
ஊருக்கு அல்லது சாதிக்குப் புறம்பாக்குகை.(W.)
DSAL