ஞெமுங்குதல்
njemungkuthal
அழுந்துதல் ; செறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிதல். (திவா.) 2. To be compact, in close contact; அழுந்துதல். வனைதுவர லிளமுலை ஞெமுங்க (அகநா. 58). 1. To yield to pressure to be pressed in, squeezed, as ripe fruit;
Tamil Lexicon
njemuṅku-,
5 v. intr. [M. njamuṅṅuka.]
1. To yield to pressure to be pressed in, squeezed, as ripe fruit;
அழுந்துதல். வனைதுவர லிளமுலை ஞெமுங்க (அகநா. 58).
2. To be compact, in close contact;
செறிதல். (திவா.)
DSAL