Tamil Dictionary 🔍

ஞெமிர்த்தல்

njemirthal


ஒடித்தல் ; நெரித்தல் ; அழுத்தல் ; பரப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெரித்தல். சிறுமந்தி. . . தந்தையை. . . விரலான் ஞெமிர்த்திட்டு (நாலடி,237). 2.To press with the hands; ஒடித்தல். (திவா.) 1.To snap, break of;

Tamil Lexicon


njemir-,
11 v. tr. cause of ஞெமிர்-.
1.To snap, break of;
ஒடித்தல். (திவா.)

2.To press with the hands;
நெரித்தல். சிறுமந்தி. . . தந்தையை. . . விரலான் ஞெமிர்த்திட்டு (நாலடி,237).

DSAL


ஞெமிர்த்தல் - ஒப்புமை - Similar