ஞெமர்தல்
njemarthal
பரத்தல் ; நிறைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரத்தல். நீர்ஞெமூரவந்தீண்டி (பதிற்றுப். 72, 9). 1. To spread, extend;
Tamil Lexicon
njemar-,
4 v. intr. நிமிர்-.
1. To spread, extend;
பரத்தல். நீர்ஞெமூரவந்தீண்டி (பதிற்றுப். 72, 9).
2. To be full;
நிறைதல். இலம்படு புலவ ரேற்றகை ஞெமர (பரிபா. 10, 126).
DSAL