ஞெமிர்தல்
njemirthal
பரத்தல் ; முற்றுதல் ; தங்குதல் ; ஒடிதல் ; நெரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடிதல். (சூடா.) 4. To break, snap off; நெரிதல். மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை (நற். 20). (W.) 5. To be crushed, compressed; to be pressed out, as pulp; முற்றுதல். (அக. நி.) 3. To be mature, ripe; தங்குதல். திருஞெமி ரகலத்து (சிலப். 28, 157). 2. To rest, stay; (நெடுநல். 90). 1. To spread, extend;
Tamil Lexicon
njemir-,
4 v. intr. prob. நிமிர்-.
1. To spread, extend;
(நெடுநல். 90).
2. To rest, stay;
தங்குதல். திருஞெமி ரகலத்து (சிலப். 28, 157).
3. To be mature, ripe;
முற்றுதல். (அக. நி.)
4. To break, snap off;
ஒடிதல். (சூடா.)
5. To be crushed, compressed; to be pressed out, as pulp;
நெரிதல். மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை (நற். 20). (W.)
DSAL