ஞாறுதல்
gnyaaruthal
மணம்வீசுதல் ; தோன்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணம்வீசுதல். விரை ஞாற வருதென்றல் (சூளா. இரத. 54). 1. To smell, emit an odour; தோன்றுதல். கண்ணிழல் ஞாறிய காமர் பள்ளியுள் (பெருங். இலாவாண. 11, 51). 2. To appear, arise;
Tamil Lexicon
njāṟu-,
5 v. intr. நாறு-.
1. To smell, emit an odour;
மணம்வீசுதல். விரை ஞாற வருதென்றல் (சூளா. இரத. 54).
2. To appear, arise;
தோன்றுதல். கண்ணிழல் ஞாறிய காமர் பள்ளியுள் (பெருங். இலாவாண. 11, 51).
DSAL