ஞானநாயகன்
gnyaananaayakan
கடவுள் ; மெய்யறிவால் சிறந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தத்துவ ஞானத்தாற் சிறந்தவன். ஞானநாயக னிருந்தன னந்தணனடுங்க (கம்பரா. இரணியன். 23). 1. Master of spiritual knowledge; கடவுள். 2. God
Tamil Lexicon
கடவுள், சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Supreme Being as the author and object of ஞானம் to the devotee, or lord of spiritual illumina tion, கடவுள்.
Miron Winslow
njāṉa-nāyakaṉ,
n. id. +.
1. Master of spiritual knowledge;
தத்துவ ஞானத்தாற் சிறந்தவன். ஞானநாயக னிருந்தன னந்தணனடுங்க (கம்பரா. இரணியன். 23).
2. God
கடவுள்.
DSAL