Tamil Dictionary 🔍

ஞாய்

gnyaai


தாய் ; உன் தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். ஞாயையுமஞ்சுதி யாயின் (கலித். 107). Mother;

Tamil Lexicon


njāy,
n. யாய்.
Mother;
தாய். ஞாயையுமஞ்சுதி யாயின் (கலித். 107).

DSAL


ஞாய் - ஒப்புமை - Similar