Tamil Dictionary 🔍

யாதி

yaathi


எனக்கு யாதி இல்லை. 1. See யாது4. ஆழ்ந்த கருத்து. 2. Deep thought;

Tamil Lexicon


s. (Hind.) memory, ஞாபகம்; 2. meditation, deep thought, யூகம். எனக்கு யாதியில்லை, I do not remember.

J.P. Fabricius Dictionary


, [yāti] ''s. [Hind.]'' Memory, ஞாபகம். 2. Meditation, thought, சிந்தனை.

Miron Winslow


yāti
n. U. yād. (யாழ். அக.)
1. See யாது4.
எனக்கு யாதி இல்லை.

2. Deep thought;
ஆழ்ந்த கருத்து.

DSAL


யாதி - ஒப்புமை - Similar