மாதி
maathi
வட்டமாயோடல் ; கோளின் சுற்று ; மாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டமாயோடல். (சூடா.) மாதி வட்ட மோடினார் (கம்பரா. பிரமாத்திர. 135). 1. Circular motion; கிரகச்சுற்று. (W.) 2. (Astron.) Revolution of a planet; மாமரம். மாதி மணங்கமழும் பொழில் (திருவிசை. சேந்த. 2, 2). Mango;
Tamil Lexicon
s. a circular motion; 2. (medi. dic.) the mango-tree; 3. (in astron.) a revolution.
J.P. Fabricius Dictionary
, [māti] ''s.'' A circular motion, வட்டமா யோடல். (சது.) 2. ''[in astron.]'' A revolution.
Miron Winslow
māti
n. cf. mātha.
1. Circular motion;
வட்டமாயோடல். (சூடா.) மாதி வட்ட மோடினார் (கம்பரா. பிரமாத்திர. 135).
2. (Astron.) Revolution of a planet;
கிரகச்சுற்று. (W.)
māti
n. cf. மாந்தி1.
Mango;
மாமரம். மாதி மணங்கமழும் பொழில் (திருவிசை. சேந்த. 2, 2).
DSAL