ஞானவதி
gnyaanavathi
அறிவுள்ளவள். (w.) 2. Wise woman; வேண்டும் சாதனங்களையும் கிரியைகளையும் குரு தனது பாவனையாற் செய்து கொள்ளும் ஔத்திரி தீட்சைவகை. (சி. சி. 8, 3, சிவஞா.) 1. A mode of religious initiation in which the guru mentally performs the necessary rites, dist. fr. kiriyāvati, a kind of auttiritīṭcai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A wise woman.
Miron Winslow
njāṉavati,
n. jnjāna-vatī.
1. A mode of religious initiation in which the guru mentally performs the necessary rites, dist. fr. kiriyāvati, a kind of auttiritīṭcai, q.v.;
வேண்டும் சாதனங்களையும் கிரியைகளையும் குரு தனது பாவனையாற் செய்து கொள்ளும் ஔத்திரி தீட்சைவகை. (சி. சி. 8, 3, சிவஞா.)
2. Wise woman;
அறிவுள்ளவள். (w.)
DSAL