Tamil Dictionary 🔍

நாதி

naathi


ஞாதி ; உறவினன் ; காப்பாற்றுவோன் ; பெருங்காயவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்காய வகை. (W.) A kind of asafoetida; காப்பாற்றுவோன். அவனுக்கு நாதி கிடையாது. 2. of. nātha. Protector; ஞாதியுறவினன். நாதியர்கள் கண்காணி கைக்கொள்ள (திருவிளை. பயகர. 41). 1. Relation;

Tamil Lexicon


s. same as ஞாதி, a son or a near relation. நாதிக்காரன், நாதிதெட்சகன், a relation who is entitled to a part of the estate and performs the funeral rites. நாதிப்பேர், relations. நாதியற்றவன், -கெட்டவன், a helpless person without friends and relations.

J.P. Fabricius Dictionary


, [nāti] ''s.'' The son, or a near relative who performs the funeral rites. See ஞாதி.

Miron Winslow


nāti,
n. njāti.
1. Relation;
ஞாதியுறவினன். நாதியர்கள் கண்காணி கைக்கொள்ள (திருவிளை. பயகர. 41).

2. of. nātha. Protector;
காப்பாற்றுவோன். அவனுக்கு நாதி கிடையாது.

nāti,
n. of. சோமநாதி.
A kind of asafoetida;
பெருங்காய வகை. (W.)

DSAL


நாதி - ஒப்புமை - Similar