Tamil Dictionary 🔍

தாதி

thaathi


வேலைக்காரி ; செவிலித்தாய் ; தோழி ; விலைமகள் ; பரணிநாள் ; வாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதி. (C. G.) Plaintiff, complainant; வேலைக்காரி. (பிங்.) 1. Maid-servant; வேசை. சௌரேச்சுரத் தாதியை நயப்பான் (உபதேசகா. சிவத்துரோ. 200). 2. Harlot; See பரணி. (பிங்.) 3. The second nakṣatra. செவிலித்தாய். (பிங்.) Foster-mother, nurse;

Tamil Lexicon


s. a foster-mother, a nurse, an ayah, செவிலித்தாய்; 2. a lady's maid, தோழி; 3. a female devotee, தாசி. தாதிப்பெண்கள், attendants of a mistress.

J.P. Fabricius Dictionary


, [tāti] ''s.'' A foster-mother, a nurse, செ விலித்தாய். ''(Sa. Dha'tree.)'' 2. A female companion of a lady, a lady's maid, தோழி. ''(c.)'' 3. A female devotee of the சரிதை order, as தாசி.

Miron Winslow


tāti,
n. dāsī.
1. Maid-servant;
வேலைக்காரி. (பிங்.)

2. Harlot;
வேசை. சௌரேச்சுரத் தாதியை நயப்பான் (உபதேசகா. சிவத்துரோ. 200).

3. The second nakṣatra.
See பரணி. (பிங்.)

tāti,
n. Pkt. dhāti dhātrī.
Foster-mother, nurse;
செவிலித்தாய். (பிங்.)

tāti,
n. U. dādī
Plaintiff, complainant;
வாதி. (C. G.)

DSAL


தாதி - ஒப்புமை - Similar