சோளிகை
cholikai
காண்க : சோழியப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சைக்காரனது பை. ஒருவன் மாளிகைக்காரனாக இருக்கவேண்டும், ஒருவன் சோளிகைக்காரனாக இருக்க வேண்டும் .(W.) Satchel, bag, as of a beggar ;
Tamil Lexicon
ஓர்வகைக்கூடை.
Na Kadirvelu Pillai Dictionary
cōḷikai,
n.T. tjōliya. [K.Tu. jōḷige.]
Satchel, bag, as of a beggar ;
பிச்சைக்காரனது பை. ஒருவன் மாளிகைக்காரனாக இருக்கவேண்டும், ஒருவன் சோளிகைக்காரனாக இருக்க வேண்டும் .(W.)
DSAL