Tamil Dictionary 🔍

சிகை

sikai


குடுமி ; தலைமயிர்முடி ; தலையின் உச்சி ; மயிற்கொண்டை ; பந்தம் ; சுடர் ; உண்டிக்கவளம் ; வட்டி ; நிலுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்தம். பிறவிச்சிகையறவே (கந்தரந். 50). 2.Worldly ties; வட்டி. இவனிட்ட காசு...சிகைக்கு அடிப்பிக்கும் (ஈடு, 4, 9, 6,). 3. Interest on money lent; குடுமி (பிங்.). 1. Tuft of hair on the crown of the head; தலைமயிர்முடி. மதுமலர் தயங்கு பூஞ்சிகை (சீவக. 195.) 2. Hair on the head dressed into a coil; சேடம். சிகை கிடந்த வூடலில் (பரிபா. 7, 70). 1. That which is left; remainder; சுவாலை; ஊழித்தீ சிகை (கல்லா. கணபதிதுதி). 5. Flame; மயிற்கொண்டை. சிகைத்தோகை மாமயில் (கந்தரந்.51). 4. Peacock's crest; தலையின் உச்சி ஒளிர் திங்கள் சிகை வைத்தே (சீவக. 598). 3. Crown, top part of the head; உண்டிக்கவளம். மறுசிகை நீக்கியுண்டாரும் (நாலடி, 1). 4. of. sikthā. Mouthful of cooked rice; நிலுவை. கீழாண்டைச்சிகை வாசியாநின்றார் (ஈடு 1, 4, 7). Arrears;

Tamil Lexicon


s. a tuft of hair on the head, குடுமி; 2. flame, சுவாலை; 3. a handful of boiled rice, உண்டிச்சிகை; 4. a peacock's crest, மயிற்சூடு. நகசிகாபரியந்தம், நகசிகைபரியந்தம், from the toe nails to the crown of the heat, from head to toe. சிகரச் சேதனம், tonsure, cutting of all the hair. சிகாமணி, the cheif gem in a crown; 2. the most excellent person, (as தேவசிகாமணி, the chief among gods). சிகாவர்க்கம், shooting flames in rows. சிகையைப் பற்றியிழுக்க, to pull one by the hair.

J.P. Fabricius Dictionary


குடுமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cikai] ''s.'' A lock of hair left on the crown of the head, குடுமி. 2. Flame, தழற்சிகை. 3. A peacock's crest, மயிற்சூடு. W. p. 842. S'IKHA. (Compare சிகி.) 4. A little heap of rice on a leaf for a person to eat, a handful of boiled rice, உண்டிச்சிகை. ''(p.)'' W. p. 923. SIKYA.. நக சிகை பரியந்தம். From the toe nails to the crown of the head. அறுசுவையுண்டி யமர்ந்தில்லாளூட்ட மறுசிகைநீக் கியுண்டாரும். Even those who take only a handful of each kind of well-seasoned food offered by the wife, leaving the remain der. (நாலடி.)

Miron Winslow


cikai,
n. šikhā.
1. Tuft of hair on the crown of the head;
குடுமி (பிங்.).

2. Hair on the head dressed into a coil;
தலைமயிர்முடி. மதுமலர் தயங்கு பூஞ்சிகை (சீவக. 195.)

3. Crown, top part of the head;
தலையின் உச்சி ஒளிர் திங்கள் சிகை வைத்தே (சீவக. 598).

4. Peacock's crest;
மயிற்கொண்டை. சிகைத்தோகை மாமயில் (கந்தரந்.51).

5. Flame;
சுவாலை; ஊழித்தீ சிகை (கல்லா. கணபதிதுதி).

cikai,
n. cf. šiṣ.
1. That which is left; remainder;
சேடம். சிகை கிடந்த வூடலில் (பரிபா. 7, 70).

2.Worldly ties;
பந்தம். பிறவிச்சிகையறவே (கந்தரந். 50).

3. Interest on money lent;
வட்டி. இவனிட்ட காசு...சிகைக்கு அடிப்பிக்கும் (ஈடு, 4, 9, 6,).

4. of. sikthā. Mouthful of cooked rice;
உண்டிக்கவளம். மறுசிகை நீக்கியுண்டாரும் (நாலடி, 1).

cikai
n. cf. šikhā.
Arrears;
நிலுவை. கீழாண்டைச்சிகை வாசியாநின்றார் (ஈடு 1, 4, 7).

DSAL


சிகை - ஒப்புமை - Similar