Tamil Dictionary 🔍

சாளிகை

saalikai


வண்டு , பணப்பை , சாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணப்பை. மாளிகையும் பணச்சாளிகையும் (கந்த ரலங்.78). Money-bag; சாடி. Jar; வண்டு. (W.) Beetle;

Tamil Lexicon


, [cāḷikai] ''s.'' A beetle, வண்டு. (சது.) 2. ''(Tel. loc.)'' A bag with a certain sum of money, பணம்போட்டிருக்கிற பை. 3. A jar, சாடி.

Miron Winslow


cāḷikai,
n. perh. ali-ka.
Beetle;
வண்டு. (W.)

cāḷikai,
n. prob. jālaka. [T. jāliya, K. jāḷige, M. cāḷika.]
Money-bag;
பணப்பை. மாளிகையும் பணச்சாளிகையும் (கந்த ரலங்.78).

cāḷikai,
n. Mhr. jhārī.
Jar;
சாடி.

DSAL


சாளிகை - ஒப்புமை - Similar