சோளி
choli
காண்க : சோழியப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சோளிகை.
Tamil Lexicon
சோளிகை, s. a wallet, satchel, bag, பை.
J.P. Fabricius Dictionary
இறுங்கு, பை.
Na Kadirvelu Pillai Dictionary
[cōḷi ] --சோளிகை, ''s.'' A budget, satchel, bag, பிச்சைக்காரர்பை. ஒருவன்மாளிகைக்காரனாகவிருக்கவேண்டும் ஒருவன் சோளிகைக்காரனாகவிருக்கவேண்டும். One is (must be) the owner of a large house, another must carry a wallet.
Miron Winslow
cōḷi,
n. [Tu. jōḷi.]
See சோளிகை.
.
DSAL