கோளிகை
koalikai
குதிரை கழுதைகளின் பெட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை கழுதைகளின் பெட்டை. (யாழ்.அக.) Female of a horse or ass;
Tamil Lexicon
s. female of the horse or ass. கோளிகைக் குதிரை, a mare. கோளிகைக் கழுதை, a she. ass.
J.P. Fabricius Dictionary
, [kōḷikai] ''s.'' Female of the horse or ass. W. p. 311.
Miron Winslow
kōḷikai
n. ghōṭikā
Female of a horse or ass;
குதிரை கழுதைகளின் பெட்டை. (யாழ்.அக.)
DSAL