சுளிகை
sulikai
முருங்கைமரம் ; அணிகலவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Horse radish tree. See முருங்கை. (மலை) அணிவகை. சுளிகையுஞ் சுட்டிகையும் (ஆதியுலா, 68). A kind of ornament;
Tamil Lexicon
முருங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuḷikai] ''s.'' The முருங்கை tree. ''(M. Dic.)''
Miron Winslow
cuḷikai,
n.
Horse radish tree. See முருங்கை. (மலை)
.
cuḷikai,
n.
A kind of ornament;
அணிவகை. சுளிகையுஞ் சுட்டிகையும் (ஆதியுலா, 68).
DSAL